550 மில்லியன் ஆண்டுகள் பழமையான மற்றும் அரிதான புதைபடிவமானது 2021 ஆம் ஆண்டில் போபாலில் உள்ள பிம்பேத்கா குகைப் பகுதிகளில் கண்டுபிடிக்கப் பட்டதாக ஆய்வாளர்கள் அறிவித்தனர் .
இந்தப் புதைபடிவமானது உண்மையில் கீழே விழுந்து நிலத்தில் பதிந்த தேன் கூட்டின் தோற்றமே தவிர இது ஒரு புதைபடிவமல்ல என்பதை இந்திய அறிவியலாளர்கள் நன்கு நிரூபித்துள்ளனர்.
இதுவரையில், 570 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பூமியின் ‘பழமையான விலங்கான’ டிக்கின்சோனியா என்ற இனத்தின் முதல் புதைபடிவமானது இந்தியாவில் கண்டுபிடிக்கப் பட்டதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் நம்பினர்.