2016ம்ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட புதிய இந்திய தரச் சான்று நிறுவனச் சட்டம் அக்டோபர் 2017முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.
இந்தசட்டம் இந்திய தரச்சான்று நிறுவனத்தை இந்தியாவின் தேசிய தரச்சான்று நிறுவனமாக நிறுவுகிறது.
இந்தசட்டம் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான தரத்தை உறுதி செய்து அதற்கு சான்றிதழ் அளிக்க வகைசெய்யும் வண்ணம் BIS உடன் சேர்த்து கூடுதலாக ஏதேனும் அதிகாரியையோ நிறுவனத்தையோ அனுமதிக்க மத்திய அரசிற்கு அதிகாரமளிக்கிறது.
தேவைஏற்படுமாயின் கட்டாய சான்றளிப்பு முறைக்கு பின்வரும் பொருட்கள் /சேவைகளை கொண்டு வர மத்திய அரசிற்கு ஆவண செய்யும் விதிமுறைகளை இந்த சட்டம் கொண்டுள்ளது. அவையாவன