இந்திய திவால் நிலை மற்றும் நொடித்தல் வாரியம் தொடர்பான ஆலோசனைக் குழு (IBBI)
June 21 , 2020
1621 days
512
- IBBI (Insolvency and Bankruptcy Board of India) மன்றமானது சமீபத்தில் நான்கு உறுப்பினர்களைத் தன்னுள் சேர்த்து தன் ஆலோசனைக் குழுவை மறுசீரமைத்து உள்ளது.
- இந்தக் குழு 2017 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. ஒரு பிரபல வங்கியாளரான உதய் கோடக் இதற்கு தலைமை தாங்குகிறார்.
- IBBI என்பது நாட்டில் திவால் நிலை நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டு கட்டுப்படுத்தும் ஓர் அமைப்பாகும்.
- இது புதிய திவால் நெறிமுறையின் கீழ் 2016 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
Post Views:
512