TNPSC Thervupettagam

இந்திய திவால் நிலை மற்றும் நொடித்தல் வாரியம் தொடர்பான ஆலோசனைக் குழு (IBBI)

June 21 , 2020 1621 days 510 0
  • IBBI (Insolvency and Bankruptcy Board of India) மன்றமானது சமீபத்தில் நான்கு உறுப்பினர்களைத் தன்னுள் சேர்த்து தன் ஆலோசனைக் குழுவை மறுசீரமைத்து உள்ளது.
  • இந்தக் குழு 2017 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. ஒரு பிரபல வங்கியாளரான உதய் கோடக் இதற்கு தலைமை தாங்குகிறார்.
  • IBBI என்பது நாட்டில் திவால் நிலை நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டு கட்டுப்படுத்தும் ஓர் அமைப்பாகும்.
  • இது புதிய திவால் நெறிமுறையின் கீழ் 2016 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்