இந்திய தேசிய மகளிர் தினம் - பிப்ரவரி 13
February 14 , 2022
925 days
1040
- சரோஜினி நாயுடு அவர்களின் பிறந்த நாளை நினைவு கூரும் வகையில் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
- இந்த ஆண்டு நமது தேசம் அவரின் 143வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது.
- இவர் 1879 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் ஆண்டில் பிறந்தார்.
- இவர் தனது கவிதைகளால் ‘இந்தியாவின் நைட்டிங்கேல்’ அல்லது ‘பாரத் கோகிலா’ என்ற புனைப் பெயர்களால் வெகு பிரபலமாக அறியப்பட்டார்.
- இவர் இலக்கியத்திற்கான அவரது பங்களிப்புகளுக்காக வேண்டி உலகம் முழுவதும் நன்கு பிரபலமாக அறியப்பட்டவர் ஆவார்.
Post Views:
1040