TNPSC Thervupettagam

இந்திய நதிகளில் அதிகபட்ச நீர் வளப் பாதுகாப்பு சார்ந்த இடர்கள்

September 12 , 2024 21 days 45 0
  • கங்கை, சிந்து மற்றும் பிரம்மபுத்திரா ஆற்றுப் படுகைகளில் மிகக் குறைந்த அளவிலான நிர்வாகம் மற்றும் சுற்றுச்சூழல் செயல்திறன் பதிவாகியுள்ளது.
  • ஒட்டு மொத்தமாக, இந்தியா அதன் நிர்வாகத்தில் நடுத்தர நிலையைப் பெற்றுள்ளது. என்ற நிலையில் இது நீர் வளங்களின் பாதுகாப்பு சார்ந்த அபாயங்களை அதிகரிக்கும்.
  • இந்தியா சுற்றுச்சூழல் செயல்திறன் அடிப்படையில் "மிகக் குறைந்த" தரவரிசையிலும் மற்றும் அபாய வகைகளில் "மிக உயர்ந்த" தரவரிசையிலும் உள்ளது.
  • கிருஷ்ணா, கங்கை மற்றும் சிந்து போன்ற சில இந்திய ஆற்றுப்படுகைகள், மிக அதிக அளவிலான அபாயத்தைக் கொண்டுள்ளன.
  • ஒரு ஆண்டிற்குச் சுமார் 32,900 கன சதுர கிலோமீட்டர் அளவாக உள்ள தண்ணீர் தேவையானது மிகவும் அதிக ஆபத்தை எதிர்கொள்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்