ஜுன் மாத இறுதியில் இந்திய நாட்டின் வெளிநாட்டுக் கடன் 571.3 பில்லியன் டாலராக இருந்தது.
2021 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் இருந்த அதன் அளவை விட 1.6 பில்லியன் டாலர் அதிகரித்ததாக தற்போது பதிவாகியுள்ளது.
இருப்பினும் 2021 ஆம் ஆண்டு மார்ச் 31 வரை 21.1 சதவீதமாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் வெளிநாட்டுக் கடன் ஆகியவற்றுக்கு இடையேயான விகிதமானது ஜுன் மாத இறுதியில் 20.2% ஆகக் குறைந்துள்ளது.