TNPSC Thervupettagam

இந்திய நாட்டின் வெளிநாட்டுக் கடன்

October 4 , 2021 1021 days 441 0
  • ஜுன் மாத இறுதியில் இந்திய நாட்டின்  வெளிநாட்டுக் கடன் 571.3 பில்லியன் டாலராக இருந்தது.
  • 2021 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் இருந்த அதன் அளவை விட 1.6 பில்லியன் டாலர் அதிகரித்ததாக தற்போது பதிவாகியுள்ளது.
  • இருப்பினும் 2021 ஆம் ஆண்டு மார்ச் 31 வரை 21.1 சதவீதமாக  இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் வெளிநாட்டுக் கடன் ஆகியவற்றுக்கு இடையேயான விகிதமானது ஜுன் மாத இறுதியில் 20.2% ஆகக் குறைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்