ரிசர்வ் வங்கியானது நிதி நிலைத்தன்மை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையானது ஒரு வருடத்திற்கு இருமுறை வெளியிடப் படுகின்றது.
இந்த அறிக்கையானது வங்கிகளின் வாராக் கடன் விகிதம் அதிகரித்து வருவதாக கூறியுள்ளது.
2019 ஆம் ஆண்டு செப்டம்பரில் 9.3 சதவீதமாக இருந்த இந்த விகிதமானது 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் 9.9 சதவீதமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.