TNPSC Thervupettagam

இந்திய புரதச் சத்து நாள் - பிப்ரவரி 27

February 28 , 2021 1279 days 403 0
  • இது இந்தியாவில் புரதச் சத்து சார்ந்த விழிப்புணர்வு மற்றும் போதுமான புரதச்சத்து குறித்த திட்டத்திற்கு ஆதரவு திரட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு 'Powering with Plant Protein' (தாவரப் புரதச் சத்துடன் பலப்பட வேண்டும்) என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்