TNPSC Thervupettagam

இந்திய மகளிர் கலப்பு வில்வித்தை அணி

July 30 , 2018 2182 days 616 0
  • உலக தர வரிசைப்பட்டியலில் இந்திய மகளிர் கலப்பு வில்வித்தை அணி முதலிடத்தைப் பெற்று வரலாறு படைத்துள்ளது.
  • அன்டல்யா மற்றும் பெர்லின் உலகக் கோப்பைகளில் இரட்டை வெள்ளிப் பதக்கத்தினை வெல்லும் முயற்சியுடன் இந்திய மகளிர் கலப்பு வில்வித்தை அணி முன்னணியில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்