TNPSC Thervupettagam

இந்திய மருந்து மற்றும் இந்திய மருத்துவச் சாதனங்கள் விருதுகள் 2022

May 1 , 2022 814 days 343 0
  • இரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சகத்தின் இணை அமைச்சர் பக்வந்த் குபா இந்திய மருந்து விருதுகள் 2022 மற்றும் இந்திய மருத்துவச் சாதன விருதுகள் 2022 ஆகியவற்றை வழங்கினார்.
  • மருத்துவம் மற்றும் மருந்துச் சாதனங்கள் துறையில், பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்