TNPSC Thervupettagam

இந்திய மாநிலங்களின் மின்னாற்றல் மாற்றம் குறித்த அறிக்கை

March 7 , 2023 501 days 239 0
  • எரிசக்திப் பொருளாதாரம் மற்றும் நிதிப் பகுப்பாய்வு நிறுவனம் (IEEFA) ஆனது, EMBER இந்தியா என்ற அமைப்புடன் இணைந்து இந்தியாவின் ஆற்றல் மாற்றம் குறித்த ஒரு அறிக்கையினைத் தயாரித்துள்ளது.
  • இந்த அறிக்கையானது இந்தியாவின் வருடாந்திர மின் ஆற்றல் தேவையில் 90 சதவீதம் என்ற அளவினைக் கொண்டுள்ள 16 மாநிலங்களில் ஆய்வு மேற்கொண்டுள்ளது.
  • கர்நாடகா மற்றும் குஜராத் ஆகியவை தூய்மையான மின்சார ஆற்றலை நோக்கி மாறுவதில் அதிக முன்னேற்றம் அடைந்து வருகின்ற மாநிலங்கள் ஆகும்.
  • இந்தப் பகுப்பாய்வு ஆனது ஆற்றல் மாற்றத் தொகுதியின் நான்கு பரிமாணங்களைக் கண்காணித்து மதிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்