TNPSC Thervupettagam

இந்திய மொழிகள் திட்டம்

June 23 , 2023 396 days 246 0
  • கூகுள் நிறுவனமானது, இந்தியாவில் உள்ளூர் செய்தி வெளியீட்டு நிறுவனங்களை ஆதரிப்பதற்காக வேண்டி தனது செய்தி முன்னெடுப்பின் கீழ் 'இந்திய மொழிகள் திட்டத்தினை' அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இது பல்வேறு கூறுகளின் மூலம் செய்தி வெளியீட்டு நிறுவனங்களை மேம்படுத்தச் செய்வதற்காக வேண்டி வடிவமைக்கப்பட்ட ஒரு விரிவான முன்னெடுப்பாகும்.
  • அவர்களின் எண்ணிமச் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கும், அவர்கள் அதிகமான வாசகர்களைச் சென்றடைவதற்கும் உதவும் வகையில் பயிற்சி, தொழில்நுட்ப ஆதரவு மற்றும் நிதியுதவிக்கான அணுகல் ஆகியவை இதில் அடங்கும்.
  • இது ஆங்கிலம், இந்தி, கன்னடம், தமிழ், தெலுங்கு, வங்காளம், மலையாளம், குஜராத்தி மற்றும் மராத்தி உட்பட மொத்தம் ஒன்பது மொழிகளிலான செய்தி வெளியீட்டு நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்