TNPSC Thervupettagam

இந்திய ராணுவ காலாட்படை தினம் - அக்டோபர் 27

October 31 , 2024 23 days 39 0
  • இந்திய ராணுவத்தின் மிகப்பெரிய போர்ப் படையின் பங்களிப்பை இந்த நாள் நன்கு அங்கீகரிக்கிறது.
  • 1947 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதியில், ஜம்மு காஷ்மீரின் மகாராஜா ஹரி சிங், இந்தியாவுடன் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
  • இதையடுத்து,  1947 ஆம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி, இந்திய இராணுவத்தின் முதல் துருப்புக்கள் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தரையிறங்கிப் பாகிஸ்தானின் ஆதரவுடன் செயல்பட்ட ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்துப் போரிட்டு பின்வாங்கும்படி செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்