இந்திய ரிசர்வ் வங்கியின் எண்ணிம ரூபாய்
November 6 , 2022
750 days
431
- இந்திய ரிசர்வ் வங்கியானது நவம்பர் 01 ஆம் தேதி முதல் மத்திய வங்கியின் எண்ணிம ரூபாயான டிஜிட்டல் (எண்ணிமம்) ரூபாயினைச் சோதனை முறையில் வெயிடத் தொடங்கியது.
- சோதனை முறையில் வெளியிடுவதில் பங்கேற்பதற்காக ஒன்பது வங்கிகளை ரிசர்வ் வங்கி அடையாளம் கண்டுள்ளது.
- மத்திய வங்கியின் எண்ணிம ரூபாய் என்பது மத்திய வங்கியால் வழங்கப்பட்ட ஒரு டிஜிட்டல் வடிவ சட்டப்பூர்வப் பணமாகும்.
- இது ஒரு அரசு ஆணை நாணயத்தைப் போன்றதோடு மட்டுமல்லாமல் இது ஒன்றுக்குப் பதிலாக ஒன்று மாற்றத் தக்கதாகும்.
- எளிமையாக கூறினால், மத்திய வங்கியின் எண்ணிம ரூபாய் என்பது அரசு ஆணை நாணயங்களின் டிஜிட்டல் (மின்னணு வடிவத்தில்) வடிவமாகும்.
Post Views:
431