இந்திய ரிசர்வ் வங்கியின் ஐந்து உத்தி சார் முன்னுரிமைகள்
September 8 , 2024 76 days 109 0
5வது உலக நிதி சார் தொழில்நுட்பத் திருவிழாவானது (2024) மும்பை நகரத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் கருத்துரு, “Blueprint for the Next Decade of Finance: Responsible AI | Inclusive | Resilient” என்பதாகும்.
இந்த நிகழ்வின் போது, இந்தியாவின் நிதியக் கட்டமைப்பின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கு அவசியமான பின்வரும் ஐந்து உத்தி சார் முன்னுரிமைகளை இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் குறிப்பிட்டுக் காட்டினார். அவை