இந்திய ரிசர்வ் வங்கியின் தங்கக்குவிப்பு
January 10 , 2025
3 hrs 0 min
41
- உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் கூட்டாக இணைந்து, 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், தங்கள் இருப்புகளில் 53 டன் தங்கத்தைச் சேர்த்துள்ளன.
- இந்திய ரிசர்வ் வங்கி தனது இருப்பில் 8 டன் தங்கத்தினை சேர்த்துள்ளது.
- இது ஆண்டுக்கான கொள்முதலை 73 டன்னாகவும், மொத்தத் தங்க இருப்பினை 876 டன்னாகவும் உயர்த்தியது.
- போலந்து நாட்டிற்கு அடுத்தபடியாக 2024 ஆம் ஆண்டில் அதிகளவில் தங்கம் வாங்கும் இரண்டாவது பெரிய நிறுவனமாக RBI தனது நிலையைத் தக்க வைத்துக் கொண்டு உள்ளது.
Post Views:
41