TNPSC Thervupettagam

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) கீழ் ஸ்டேட் பேங்க் ஆப் சிக்கிம்

February 25 , 2021 1243 days 647 0
  • RBI ஆனது ஸ்டேட் பேங்க் ஆப் சிக்கிமை தனது ஒழுங்குமுறை விதிகளின் கீழ் கொண்டு வந்துள்ளது.
  • இது தற்பொழுது வரை மற்ற வங்கிகளைப்  போல் அல்லாமல் RBI வங்கியினால் ஒழுங்குமுறைப் படுத்தப்படவில்லை.
  • தற்பொழுது வரை, RBI ஆனது சிக்கிம் மாநில அரசைத் தவிர்த்து அனைத்து மாநில அரசுகளுக்கான வங்கியாளராக செயல்படுவதற்கான வேண்டிய உரிமையையும் கடமையையும் கொண்டுள்ளது.
  • இனி இந்த வங்கியானது மற்ற வங்கிகளைப் போல் RBI வங்கியினால் ஒழுங்குமுறைப் படுத்தப் படும்.
  • எனினும், அந்த வங்கியின் உரிமைக் கட்டமைப்பானது மாற்றப்படவில்லை.

ஸ்டேட் பேங்க் ஆப் சிக்கிம்

  • இது ஒரு தன்னாட்சி அமைப்பாக 1968 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.
  • இது முழுவதும் சிக்கிம் அரசிற்குச் சொந்தமான ஒரு வங்கியாகும்.
    • இது ஸ்டேட் பேங்க் ஆப் சிக்கிம் பிரகடனம் 1968 என்பதின் கீழ் ஏற்படுத்தப்பட்டது.
  • இந்த வங்கியானது மாநில அரசிற்கு கருவூல வசதிகளை அளிக்கின்றது.
  • இது சிக்கிம் மாநிலத்திற்குள் மட்டுமே செயல்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்