TNPSC Thervupettagam

இந்திய-வங்க தேச நட்புறவு குழாய் திட்டம்

September 19 , 2018 2164 days 628 0
  • இந்தியா மற்றும் வங்க தேச பிரதமர்கள் இருவரும் இணைந்து இந்திய-வங்கதேச நட்புறவு குழாய் திட்டத்தின் கட்டுமானத்தை காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தனர்.
  • இந்தியாவின் மேற்கு வங்கத்தின் சிலிகுரி மற்றும் வங்க தேசத்தின் டினாஜ்பூர் மாவட்டத்தின் பர்பத்திப்பூர் ஆகியவற்றை இந்த 130 கிலோமீட்டர் குழாயானது இணைக்கும்.
  • இது இந்தியாவில் அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள நுமாலிகாரிலிருந்து பர்பத்திப்பூர் கிடங்கிற்கு சுத்திகரிக்கப்பட்ட டீசலை குழாய் வழியாக வழங்குவதற்காக அமைக்கப்பட்ட முதல் இவ்வகையான குழாய் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்