TNPSC Thervupettagam

இந்திய வனவிலங்குகளில் HPAI H5N1 தொற்று

January 10 , 2025 2 days 31 0
  • நாக்பூரில் உள்ள பாலா சாஹேப் தாக்கரே கோரேவாடா சர்வதேச விலங்கியல் பூங்காவில், பொதுவாக ‘பறவைக் காய்ச்சல்’ என்று அழைக்கப்படும் அதிகத் தொற்று மிக்க பறவைக் காய்ச்சல் (HPAI) H5N1 வைரஸால் பாதிக்கப்பட்டு மூன்று புலிகளும் ஒரு சிறுத்தைப்புலியும் உயிரிழந்துள்ளன.
  •  (HPAI) H5N1 வைரஸ் ஆனது மிகப் பொதுவாக ‘பறவைக் காய்ச்சல்’ என்று அழைக்கப் படுகிறது.
  • இந்தியாவில் காப்பகங்களில் வைத்து நன்கு காக்கப்படும் வனவிலங்குகளிடையே மிகப்பெரும் உயிரிழப்பை ஏற்படுத்திய முதல் நோய்ப் பாதிப்பு இதுவாகும்.
  • ஐந்து கண்டங்களில் உள்ள 108 நாடுகளில் இந்த வைரஸ் நிலையாக பரவிக் காணப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்