TNPSC Thervupettagam

இந்திய வனவிலங்கு வாரம் - அக்டோபர் 2 - 8

October 8 , 2018 2182 days 1085 0
  • வனவிலங்குகளைப் பாதுகாக்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2 முதல் 8 வரை நாடு முழுவதும் வனவிலங்கு வாரம் கொண்டாடப்படுகிறது.
  • இது 1952-ம் ஆண்டில், தீர்க்கமான நடவடிக்கைகள் மூலம் வன உயிர்களைப் பாதுகாப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கருத்துருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்