TNPSC Thervupettagam
December 31 , 2017 2396 days 873 0
  • மூன்று நாட்கள் நடத்தப்படும் 78-வது இந்திய வரலாறு மாநாடு (Indian History Congress) கல்கத்தாவின் ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்டது.
  • இந்திய வரலாறு மாநாடு ஆறு பகுதிகளாக நடத்தப்பட்டது. அவை பண்டைய இந்தியா, மத்திய அல்லது இடைக்கால இந்தியா, நவீன இந்தியா, இந்தியாவைத் தவிர மற்ற நாடுகள், அகழ்வாராய்ச்சி மற்றும் சம காலத்திய இந்தியா.
  • இந்த மாநாட்டின் நோக்கம் இந்திய வரலாற்றின் மீதான அறிவியல் பூர்வமான ஆய்வை ஊக்குவித்து மேம்படுத்துதல், மாநாடுகளை நடத்துதல், மற்றும் ஆய்வு முறைகள், செய்திகள், பத்திரிக்கைகள் மற்றும் இதர விஷயங்களை வெளியிடுதல் ஆகியவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்