TNPSC Thervupettagam

இந்திய வரலாற்று மாநாட்டு அமைப்பின் 81வது கூட்டம்

January 1 , 2023 568 days 655 0
  • இந்திய வரலாற்று மாநாட்டு அமைப்பின் 81வது கூட்டமானது, தாம்பரத்தில் உள்ள சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் நடைபெற்றது.
  • இது தமிழ்நாட்டில் 25 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு நடத்தப் படுகிறது.
  • இந்திய வரலாற்று மாநாட்டு அமைப்பின் இதற்கு முந்தையக் கூட்டமானது 1996 ஆம் ஆண்டில், சென்னைப் பல்கலைக் கழகத்தினால் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டது.
  • இந்திய வரலாற்று மாநாட்டு அமைப்பானது 1935 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதோடு,  இது தெற்காசியாவில் உள்ள தொழில்முறை வரலாற்றாசிரியர்களின் ஒரு மிகப்பெரிய கூட்டமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்