TNPSC Thervupettagam

இந்திய விமானப்படை தினம் – 08 அக்டோபர்

October 10 , 2021 1053 days 435 0
  • ஒவ்வோர் ஆண்டும் இந்திய விமானப் படையினால் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டு இந்திய விமானப்படையின் 89வது நிறைவு ஆண்டாகும்.
  • இந்திய விமானப்படையானது 1932 ஆம் ஆண்டு அக்டோபர் 08 அன்று ராயல் இந்திய விமானப் படையாக பிரிட்டிஷ் அரசால் நிறுவப்பட்டது.
  • இதன் பெயர் 1950 ஆம் ஆண்டில் இந்திய விமானப்படை என மாற்றப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்