TNPSC Thervupettagam

இந்திய விமானப் படை தினம் – அக்டோபர் 08

October 10 , 2020 1421 days 463 0
  • இது அக்டோபர் 08 அன்று அனுசரிக்கப் படுகின்றது. இந்த ஆண்டானது இந்திய விமானப் படை தினத்தின்  88வது நினைவு தினத்தைக் குறிக்கின்றது.
  • இந்திய விமானப் படை தினமானது முதன்முதலில் 1932 ஆம் ஆண்டில் அனுசரிக்கப் பட்டது.
  • இது அலுவல்பூர்வ மற்றும் பொது வெளியில் தேசியப் பாதுகாப்பின் எந்தவொரு அமைப்பிலும் இந்திய விமானப் படையின் விழிப்புணர்வை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்திய விமானப் படையானது, பாரதிய வாயு சேனாஎனப்படுகின்றது.
  • இது 5 செயல்பாட்டு மற்றும் 2 பணிக் கட்டுப்பாட்டகங்களாக வகைப்படுத்தப் பட்டு உள்ளது.
  • இதனால் மேற்கொள்ளப் பட்ட நடவடிக்கைகள் மேகதூத் நடவடிக்கை, விஜய் நடவடிக்கை-கோவா ஆக்கிரமிப்பு, கற்றாழை  நடவடிக்கை, பூமாலை நடவடிக்கை ஆகியனவாகும்.
  • இந்திய விமானப் படை “பெருமையுடன் ஆகாயத்தை வலம் வருதல்” என்ற முழக்கத்துடன் பணி புரிகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்