TNPSC Thervupettagam
June 26 , 2018 2246 days 615 0
  • ஸ்போர்ட்ஸ் இல்லுஸ்ட்ரேட்டட் இந்தியா (Sports Illustrated India magazine) மாத இதழினால் 2017-ஆம் ஆண்டிற்கான விளையாட்டு வீரராக (Sportsperson of the Year for 2017) 2018-ஆம் ஆண்டின் காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற பாட்மிண்டன் வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.
  • 8-வது வருடாந்திர ஆண்டிற்கான சிறந்த விளையாட்டு வீரர் விருதுகள் நிகழ்ச்சி புது தில்லியில் நடைபெற்றது.
  • இந்நிகழ்ச்சியில் விருதுகளை வென்ற பிற விளையாட்டு வீரர்கள்
ஆண்டின் சிறந்த அணி (Team of the Year) இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி
ஆண்டின் சிறந்த பயிற்சியாளர் (Coach of the Year) ஸ்டீபன் கான்ஸ்டன்டைன்
தனிச்சிறப்பிற்கான ஆசிரியர் தேர்வு (அணிப் பிரிவு) Editor’s Choice for Excellence (Team) அய்சால் கால்பந்து அணி
தனிச்சிறப்பிற்கான ஆசிரியர் தேர்வு (ஆண்) Editor’s Choice for Excellence (Male) ஜிது ராய்
ஆண்டின் இளைய விளையாட்டு வீரர் (Young Sportsperson of the Year) மனவ் விகாஸ் தக்கர்
விளையாட்டில் சமுதாய மேம்பாட்டு விருது (Community Development in Sport) சைலென் துது
ஆண்டின் மீண்டெழுந்த வீரர் விருது (Comeback of the Year) சுஷில் குமார்
ஆண்டின் விளையாட்டின் போக்கை மாற்றுபவர் விருது (Gamechanger of the Year) சுபன்கர் ஷர்மா
விளையாட்டிற்கு மிகச் சிறந்த பங்களிப்பாற்றியவர் விருது (Outstanding Contribution to Sport) லியாண்டர் பயஸ்
வாழ்நாள் சாதனையாளர் விருது (Lifetime Achievement Award) தன்ராஜ் பிள்ளை
வாழும் மேதை சிறப்பு விருது (Special Award Living Legend) பல்பிர் சிங்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்