TNPSC Thervupettagam

இந்திய விளையாட்டு விருதுகள் 2020

December 16 , 2020 1313 days 931 0
  • 2020 ஆம் ஆண்டின் இந்திய விளையாட்டு விருதுகளானது இந்திய வர்த்தக மற்றும் தொழிற்துறைக் கூட்டமைப்பினால் வழங்கப் பட்டுள்ளது.
  • மத்தியப் பிரதேச மாநிலத்திற்கு விளையாட்டுகளை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலம் என்ற விருதானது வழங்கப் பட்டுள்ளது.
  • மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மற்றும் துப்பாக்கி சுடுதல் வீரரான இளவேனில் வாலறிவன் ஆகியோர் இந்த ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர்கள் விருதினை வென்றுள்ளனர்.
  • கிரிக்கெட் வீரரான அனில் கும்ப்ளே அவர்கள்  டென்விக் விளையாட்டுகள் என்ற அவருடைய நிறுவனத்தின் சார்பாக “விளையாட்டுகளை ஊக்குவிக்கும் சிறந்த நிறுவனம்” (தனியார் துறை) என்ற ஒரு விருதைப் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்