TNPSC Thervupettagam

இந்திய வீரர்களுக்கான போர் நினைவுச் சின்னம்

August 11 , 2020 1476 days 634 0
  • வங்க தேச அரசானது 1971 ஆம் ஆண்டில் ஏற்பட்ட போரில் கொல்லப்பட்ட இந்திய வீரர்களுக்காக வேண்டி ஒரு போர் நினைவுச் சின்னத்தைக் கட்ட உள்ளது.
  • இந்தப் போர் நினைவுச் சின்னமானது திரிபுராவின் எல்லையில் உள்ள பிரம்மன்பரியாவில் உள்ள ஆசுகன்ஞ் என்ற இடத்தில் கட்டமைக்கப்பட உள்ளது.
  • இது 1971 ஆம் ஆண்டின் விடுதலைப் போரில் (Liberation War of 1971) இந்தியாவின் முக்கியத்துவத்திற்காக முக்கியமாகக் கட்டப்பட உள்ளது.
  • பாகிஸ்தான் நாடானதுசெங்கிஸ்கான் நடவடிக்கைஎன்பதனைத் தொடங்கிய பிறகு இந்தியா இந்தப் போரில் நுழைந்தது. அந்த நடவடிக்கை 11 இந்திய விமான தளங்களைத் தாக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்