TNPSC Thervupettagam

இந்திய வெளியுறவுப் பணி தினம் - அக்டோபர் 09

October 12 , 2023 412 days 220 0
  • இந்திய அரசாங்கம் ஆனது, 1946 ஆம் ஆண்டு அக்டோபர் 09 ஆம் தேதியன்று இந்திய வெளியுறவுப் பணியை நிறுவியது.
  • இந்தியாவின் அரசு முறை, தூதரக மற்றும் வணிகப் பிரதிநிதித்துவத்திற்கான முக்கிய அமைப்பினை உலகளவில் இந்த நாள் கௌரவிக்கின்றது.
  • ஆங்கிலேய ஆட்சியின் போது, "வெளிநாட்டு ஐரோப்பிய நாடுகளுடனான பல்வேறு தொடர்புகளை மேலாண்மை செய்வதற்காக வெளியுறவுத் துறை உருவாக்கப்பட்டது.
  • இந்திய வெளியுறவுப் பணி அதிகாரிகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இந்திய நலன் சார்ந்த கருத்துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில்முறை தூதர்கள் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்