TNPSC Thervupettagam

இந்திய வெளியுறவுப் பணி (IFS) தினம் - அக்டோபர் 09

October 17 , 2022 678 days 240 0
  • 1946 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், இந்திய அரசாங்கம் இந்திய வெளியுறவுப் பணியை நிறுவியது.
  • இது ஆங்கிலேயர் ஆட்சியின் போது தோற்றுவிக்கப் பட்டதாகும்.
  • பின்னர் "வெளிநாட்டு ஐரோப்பிய நாடுகளுடன்" வணிகத்தை மேற்கொள்வதற்காக வெளியுறவுத் துறையானது உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்