TNPSC Thervupettagam
December 19 , 2023 195 days 516 0
  • 2023 ஆம் ஆண்டிற்கான அமைதி, ஆயுதக் குறைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான இந்திரா காந்தி பரிசு டேனியல் பாரன்போயிம் மற்றும் அலி அபு அவ்வாத் ஆகியோருக்கு வழங்கப் பட்டுள்ளது.
  • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலுக்கு அகிம்சை வழியில் தீர்வு காண்பதற்காக இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளின் இளைஞர்கள் மற்றும் மக்களை ஒன்றிணைப்பதில் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்காக இது வழங்கப்படுகிறது.
  • ஜெர்மனியஜ கூட்டாட்சிக் குடியரசின் கிரேட் கிராஸ் ஆஃப் மெரிட், பிரின்ஸ் ஆஃப் அஸ்டூரியாஸ் விருதுகள் மற்றும் கமாண்டர் ஆஃப் தி லீஜியன் ஆஃப் ஹானர் உள்ளிட்ட பல விருதுகளை பாரன்போயிம் பெற்றுள்ளார்.
  • 2014 ஆம் ஆண்டில் அவ்வாத், புரிதல், அகிம்சை மற்றும் மாற்றத்தை ஊக்குவிக்கின்ற ரூட்ஸ் என்ற உள்நாட்டுப் பாலஸ்தீனிய-இஸ்ரேலிய முன்னெடுப்பினை இதர பிறருடன் இணைந்து நிறுவினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்