இந்தி பத்திரிகாரித திவஸ் எனப்படும் இந்தி இதழியல் தினம் இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் மே மாதம் 30ம் தேதி இந்தி மொழியில் பத்திரிக்கை தொடங்கியதை நினைவு கூரும் பொருட்டு அனுசரிக்கப்படுகின்றது.
1826ம் ஆண்டு இதே தேதியில், இந்தியாவின் முதல் இந்தி மொழி செய்தித் தாளான உகந்த மர்தாந்த் (உதயமாகும் சூரியன்) கல்கத்தாவிலிருந்து பண்டித ஜீகல் கிஷோர் சுக்லா என்வரால் பிரசுரிக்கப்ட்டது.
இந்தி தினசரி பிராஜ் மற்றும் காரி மொழிகளில் வெளியிடப்பட ஆரம்பிக்கப்பட்டது.