TNPSC Thervupettagam

இந்தி திவாஸ் – செப்டம்பர் 14

September 16 , 2020 1445 days 520 0
  • இது இந்தியாவின் அலுவல் மொழிகளில் ஒன்றாக இந்தி ஏற்றுக் கொள்ளப் பட்டதை அனுசரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்திய அரசியலமைப்பின் சரத்து 343 என்பதின் கீழ், தேவநாகரி எழுத்து வடிவில் எழுதப்பட்ட இந்தியானது (120 மொழிகளினால் பயன்படுத்தப்படும் எழுத்து வடிவம்) அலுவல் மொழியாக ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது.
  • இந்த முடிவானது 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்த இந்திய அரசியலமைப்பினால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்