TNPSC Thervupettagam

இந்தூர் மாநகராட்சிக் கழக பசுமைப் பத்திரங்கள்

February 14 , 2023 522 days 307 0
  • ரூ.244 கோடி மதிப்பிலான இந்தூர் மாநகராட்சிக் கழகத்தின் (IMC) பசுமைப் பத்திரம் ஆனது, அறிவிக்கப்பட்ட மூன்று மணி நேரத்திற்குள் குறிப்பிட்ட வரம்பினை விட அதிகமாக அளவிற்கு வரவேற்கப் பட்டது.
  • இந்தூர் மாநகராட்சிக் கழகமானது பொதுப் பங்கு வெளியீட்டினை அறிமுகப்படுத்திய நாட்டின் முதல் ஆட்சி அமைப்பு ஆகும்.
  • இதன் மூலம், அந்த உள்ளாட்சி அமைப்பானது அதன் மின்சார செலவைக் குறைக்கச் செய்வதற்காக கார்கோன் எனுமிடத்தில் 100 ஏக்கர் நிலப்பரப்பில் 60 மெகாவாட் திறன் கொண்ட மாபெரும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையத்தை நிறுவ உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்