TNPSC Thervupettagam

இந்தோனேசியாவுடனான 75 ஆண்டுகால அரசுமுறை உறவு

May 6 , 2024 74 days 137 0
  • இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான அரசுமுறை உறவுகள் 1950 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • இந்தோனேசிய அதிபரின் வருகை மற்றும் 1951 ஆம் ஆண்டில் நட்பு ஒப்பந்த கையெழுத்தின் மூலம் இது தொடங்கப்பட்டது.
  • அணிசேரா இயக்கத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வான 1955 ஆம் ஆண்டு பாண்டுங் மாநாட்டில் இரு நாடுகளும் முக்கியப் பங்கேற்பாளர்களாக இருந்தன.
  • அவை 2005 ஆம் ஆண்டில் ஒரு உத்திசார் கூட்டாண்மையை நிறுவி, பின்னர் அதனை ஒரு விரிவான உத்திசார் கூட்டாண்மையாக மேம்படுத்தின.
  • இந்தியாவின் கிழக்கத்திய நாடுகளுக்கு உகந்த கொள்கை வகுப்பு (ஆக்ட் ஈஸ்ட்) கொள்கையில் இந்தோனேஷியா முக்கியப் பங்குதாரராக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்