இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையின் 63வது ஸ்தாபன தினம் - அக்டோபர் 24
October 29 , 2024
25 days
62
- இந்தோ -திபெத்திய எல்லைக் காவல் படை (ITBP) என்பது இந்தியாவின் ஐந்து மத்திய ஆயுதக் காவல் படைகளில் ஒன்றாகும்.
- இது 1962 ஆம் ஆண்டு சீன-இந்தியப் போருக்குப் பின் உருவாக்கப்பட்டது.
- ITBP ஆனது 1962 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதியன்று அதிகாரப்பூர்வமாக நிறுவப் பட்டது.
- இமயமலையில் இந்தியா-சீனா எல்லைப் பாதுகாப்பிற்காக என்று இந்தப் படைப்பிரிவு நிறுவப் பட்டது.
- சீனாவுடனான 3,488 கிலோ மீட்டர் நீளமான மெய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளை (LAC) இந்தப் படைப் பிரிவுப் பாதுகாக்கிறது.
Post Views:
62