TNPSC Thervupettagam

இந்தோ-பசிபிக் கழகம்

September 13 , 2020 1444 days 555 0
  • ஜெர்மனி நாடானது இந்தோ-பசிபிக் கழகத்தில் இணைந்துள்ளது.
  • இந்த நடவடிக்கையானது ஆக்கிரமிப்புத் தன்மை கொண்ட சீனாவிடமிருந்து வர்த்தக வழிகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த நடவடிக்கையானது பிரான்சிற்குப் பிறகு இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்காக முறையாக ஓர் உத்தியை ஏற்றுக் கொண்ட இரண்டாவது ஐரோப்பிய நாடாக ஜெர்மனியை ஆக்கியுள்ளது.
  • இது அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகியவற்றினால் அமைக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்