TNPSC Thervupettagam

இந்தோ-பசுபிக் கட்டளைப் பகுதி [INDOPACOM]

June 3 , 2018 2238 days 729 0
  • அமெரிக்க அரசு தமது பழைமையான, மிகப்பெரிய, யுக்திசார் முக்கியத்துவம் வாய்ந்த யுஎஸ் பசுபிக் கட்டளைப் பகுதியை இந்தோ-பசுபிக் கட்டளைப் பகுதி என மறுபெயரிட்டுள்ளது.
  • இந்த முடிவு அமெரிக்காவின் யுக்தி சார்ந்த சிந்தனையில் இந்தியப் பெருங்கடலின் முக்கியத்துவம் பெருகி வருவதற்கான அங்கீகாரம் என்ற அளவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
  • ஏற்கெனவே டிரம்ப நிர்வாகம் ஆசிய பசுபிக் பகுதியை இந்தோ-பசுபிக் என மறுபெயரிட்டு இந்தியாவை இந்தப் பகுதியின் புத்தக அலமாரியின் கடைசி முனை என்று அடையாளப் படுத்தியுள்ளது.
  • தற்பொழுது மறுபெயரிடப் பட்டுள்ள INDOPACOM பகுதி தமது வீச்சின் பரப்பெல்லையாக பசிபிக் பெருங்கடலில் இருந்து இந்தியப் பெருங்கடல் வரை நீண்டிருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்