TNPSC Thervupettagam

இந்தோ-பிரெஞ்சு TRISHNA திட்டம்

June 11 , 2024 37 days 119 0
  • இந்திய மற்றும் பிரான்ஸ் நாட்டின் விண்வெளி நிறுவனங்கள் மனிதனால் ஏற்படும் பருவநிலை மாற்றம், நீர் பயன்பாடு, பனி உருகுதல் போன்றவற்றின் விளைவுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக என்று தனித்துவமான செயற்கைக் கோளை உருவாக்கி வருகின்றன.
  • இது 'TRISHNA' (உயர் தெளிவுத்திறன் கொண்ட இயற்கை வள மதிப்பீட்டிற்கான வெப்ப அகச்சிவப்பு ஆய்வு செயற்கைக்கோள்) என சுருக்கமாக அழைக்கப்படுகிறது.
  • இது பூமியில் இருந்து 761 கி.மீ. உயரத்தில் சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப் படும்.
  • இது பூமியின் மேற்பரப்பு மற்றும் பல்வேறுச் சுற்றுச்சூழல் அளவுருக்கள் மற்றும் பல முரண்பாடுகளை உயர் தெளிவுத் திறனில் ஆய்வு செய்ய உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்