TNPSC Thervupettagam

இந்த ஆண்டிற்கான WBC ஆசிய குத்துச்சண்டை வீரர் விருது - நீரஜ்கோயத்

May 14 , 2018 2259 days 691 0
  • இந்திய குத்துச்சண்டை வீரரான நீரஜ் கோயத்துக்கு இந்த ஆண்டிற்கான WBC ஆசிய குத்துச்சண்டை வீரர் விருது வழங்கப்பட்டது.

  • நீரஜ் தற்போதைய வெல்டர் எடைப்பிரிவின் WBC ஆசிய சாம்பியன் ஆவார்.
  • 2011லிருந்து, நீரஜ் இரண்டு நாக் அவுட்கள் உட்பட ஒன்பது குத்துச்சண்டைப் போட்டிகளில் வென்றுள்ளார்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்