TNPSC Thervupettagam

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய வைரம்

August 31 , 2024 44 days 132 0
  • ஒரு நூற்றாண்டுக்கும் மேலான காலங்களில் கண்டறியப்படாத அளவில் மிகப்பெரிய வைரம் ஆனது போட்ஸ்வானாவில் உள்ள ஒரு சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • இந்த 2,492 காரட் வைரம் ஆனது அச்சுரங்கத்தில் இதுவரையில்  கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது பெரிய வைரமாகும்.
  • 1905 ஆம் ஆண்டிற்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய வைரம் இதுவாகும்.
  • போட்ஸ்வானா நாடானது, ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக இயற்கை வைரங்களை மிக அதிகளவில் உற்பத்தி செய்யும் இரண்டாவது நாடாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்