TNPSC Thervupettagam

இந்நூயி சூரியத் தொலைநோக்கி

September 11 , 2022 680 days 471 0
  • இந்நூயி சூரியத் தொலைநோக்கியானது 18 கிலோமீட்டர் தொலைவிலான ஒளிப்புகு சூரியப் புறவெளி மண்டலத்தின் தெளிவான படத்தினைப் பிடித்துள்ளது.
  • இது ஹவாய் தீவான மௌய்யில் உள்ள ஹலேகலா ஆய்வகத்தில் அமைந்துள்ளது.
  • சூரியனின் வளிமண்டலத்தில் உள்ள மூன்று முக்கிய அடுக்குகளில் ஒளிப்புகு சூரியப் புறவெளி மண்டலம் இரண்டாவது அடுக்காகும்.
  • இது ஒளி அடுக்கிற்கு மேலேயும், சூரியப் பரிமாற்ற மண்டலம் மற்றும் கரோனா அடுக்கிற்குக் கீழேயும் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்