TNPSC Thervupettagam

இனக் கலப்பு புரத அடிப்படையிலான கோவிட்-19 தடுப்பு மருந்து

September 2 , 2021 1089 days 564 0
  • ரிலையன்ஸ் லைஃப் சயின்சஸ் என்ற நிறுவனமானது தனது இனக்கலப்பு புரத அடிப்படையிலான கோவிட்-19 தடுப்பு மருந்தின் மீதான சோதனைகளை (recombinant protein-based COVID-19 vaccine) நடத்த உள்ளது.
  • இந்தத் தடுப்பு மருந்து SARS-CoV-2  வைரசினுடைய  ஸ்பைக் வடிவம் (முள் போன்ற) போன்ற புரதத்தினை ஆன்டிஜனாக பயன்படுத்துகிறது.
  • இது மனித உடலில் கோவிட்-19 தொற்றினை எதிர்த்துப் போராட வல்ல வகையில் வலுவான ஒரு உத்வேக எதிர்வினையினை அடையாளம் கண்டு உருவாக்குவதற்கு உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்