TNPSC Thervupettagam

இன்ஃப்ளூயன்ஸா பாதிப்பு போக்குகள் மற்றும் சுகாதார ஆலோசனை 2024

November 21 , 2024 5 days 31 0
  • சுமார் 75.4% நோயாளிகள் இன்ஃப்ளூயன்ஸா போன்ற ஒரு நோயால் பாதிக்கப் பட்டுள்ளதை அடுத்து, இன்ஃப்ளூயன்ஸா A மற்றும் B வகை வைரஸ்கள் மிகவும் முதன்மையானப் பாதிப்பு அச்சுறுத்தலாக உள்ளன.
  • இன்ஃப்ளூயன்ஸா A (H1N1) வகை வைரஸ்கள் 44% பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
  • இன்ஃப்ளூயன்ஸா B மற்றும் பிற வகைகளும் இது போன்றப் பாதிப்புகளை ஏற்படுத்தி யுள்ளன, ஆனால் இவற்றால் ஏற்பட்டப் பாதிப்புகள் மிகவும் குறைந்த அளவிலேயே பதிவாகி உள்ளன.
  • 9% பாதிப்புகளில் மனித சுவாசநுண்குழல் அழற்சி வைரஸ் (RSV) A மற்றும் B வகையின் பாதிப்பு ஆனது பதிவாகியுள்ளது என்பதோடு இது மிகவும் லேசான நோய்ப் பாதிப்பு நிலையினை ஏற்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்