தென்னாப்பிரிக்க நாட்டின் MeerKAT என்ற ஒரு தொலைநோக்கியானது, 'சிக்கல்' என்று பொருள்படுகின்ற 'இன்கதாசோ' என்று பெயரிடப்பட்ட ஒரு புதிய இராட்சத ரேடியோ அண்டத்தினைக் கண்டறிந்துள்ளது.
இந்த மாபெரும் அண்டமானது 3.3 மில்லியன் ஒளி ஆண்டுகள் அளவிலானது.
இது நமது பால்வெளி அண்டத்தினை விட 32 மடங்கு பெரியது மற்றும் பூமியிலிருந்து 1.44 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.
MeerKAT ஆனது மிகவும் விரைவில் சதுர கிலோமீட்டர் தொகுப்பு ஆய்வகத்தின் (SKA) ஒரு பகுதியாக மாற உள்ளது.