இன்டிஜென் (IndiGen) - அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் திட்டம்
November 5 , 2019 1849 days 1010 0
இது ஒரு நபரின் மரபணுக்களைத் தடையில்லாமல் முழுமையாக வரைபடமாக்குவதற்காக அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தினால் (Council of Scientific and Industrial Research – CSIR) நிர்வகிக்கப்படும் ஒரு திட்டமாகும்.
CSIR – மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் மையம் (Institute of Genomics and Integrative Biology - IGIB) மற்றும் CSIR - செல் & மூலக்கூறு உயிரியல் மையம் (Centre for Cellular and Molecular Biology - CCMB) ஆகியவை இத்திட்டத்தின் ஒரு பகுதியாக விளங்குகின்றன.
மனித மரபணு ஆனது சுமார் 3.2 பில்லியன் அடிப்படை இணைகளைக் கொண்டுள்ளது.