TNPSC Thervupettagam

இன்டிமிமஸ் ஜெயந்தி

June 5 , 2021 1178 days 561 0
  • சமீபத்தில்  சத்தீஸ்கரின் குர்ரா குகைகளில் இன்டிமிமஸ் ஜெயந்திஎனும் புதிய வகை வெட்டுக்கிளி இனமானது கண்டறியப்பட்டது.
  • நாட்டின் முன்னணி குகை ஆராய்ச்சியாளர்களுள் ஒருவரான பேராசிரியர் ஜெயந்தி பிஸ்வாஸ் அவர்களின் நினைவாக இந்தப் புதிய இனத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
  • இந்தப் புதிய வெட்டுக்கிளி இனமானது அரக்கோமிமஸ் சாசர், 1897 (Arachnomimus Saussure, 1897) என்ற இனத்தினைச் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது.
  • இந்த இனமானதுஇன்டிமிமஸ்’ (Indimimus) எனும் துணை இனத்தைச் சேர்ந்ததாகும்.
  • இந்தப் புதிய துணை இனத்தின் ஆண் வெட்டுக்கிளிகளால் ஒலியை உருவாக்க  இயலாததோடு  அதன் பெண் வெட்டுக்கிளிகளுக்கு காதுகளும் கிடையாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்