TNPSC Thervupettagam

இன்வென்ட் இந்தியா வணிக நோய் எதிர்ப்புத் தினம்

March 25 , 2020 1580 days 484 0
  • இந்தியாவின் தேசிய முதலீடு ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்கல் ஆணையமான “இன்வெஸ்ட் இந்தியா” என்ற அமைப்பானது இன்வெஸ்ட் இந்தியா வணிக நோய் எதிர்ப்புத் தளத்தைத் தொடங்கியுள்ளது.
  • இந்தத் தளமானது கொரானா வைரஸிற்கு எதிரான இந்தியாவின் எதிர்வினை மற்றும் நடவடிக்கைகள் குறித்த நிகழ் நேரத் தகவல்களை வழங்குகின்றது.
  • இந்தத் தளமானது இந்திய சிறு தொழிற்துறை வளர்ச்சி வங்கியுடன் (SIDBI - Small Industries Development Bank of India) இணைந்துள்ளது.
     

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்