TNPSC Thervupettagam
October 15 , 2021 1010 days 458 0
  • FIFA எனும் உலகக் கால்பந்து அமைப்பானது 2022 ஆம் ஆண்டு U-17 மகளிர் உலகக் கோப்பைப் போட்டிக்கான அதிகாரப் பூர்வ சின்னமாகஇபா” (Ibha) என்பதை வெளியிட்டுள்ளது.
  • இபா என்பது பெண்ணின் வலிமையை உணர்த்தும் வகையிலான ஒரு பெண் சிங்கமாகும்.
  • இந்தப் போட்டியானது அடுத்த ஆண்டில் அக்டோபர் 11 முதல் 30 வரை இந்தியாவில் நடைபெற உள்ளது.
  • இந்த அறிவிப்பானது சர்வதேச பெண் குழந்தை தினத்தோடுப் பொருந்தி வந்தது.
  • இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளைத் தங்களது திறனை உணரும் வகையில் ஊக்குவிப்பதே இந்தச் சின்னத்தின் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்